THE IRON LADY OF INDIA

Thursday, 5 May 2016


வீடுகளில் 100 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்திக்கொள்ள கட்டணம் கிடையாது. இதன்மூலம், 78 லட்சம் குடும்பங்கள் கட்டணமின்றி மின்சாரம் பயன்படுத்த முடியும். *விசைத்தறியாளர்கள் 750 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்த கட்டணம் கிடையாது. *அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும். இலவச செட்-ஆப் பாக்ஸ் வழங்கப்படும். *மீனவர்களுக்கான உதவித் தொகை ரூ.5000-ஆக உயர்த்தப்படும் *பெண்களுக்கான மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். *அனைத்து விவசாய கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் *மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ5,000-ஆக உயர்த்தப்படும். *மாணவர்களுக்கு மடிக்கணணியுடன் கட்டணமில்லாத இணையதள வசதி செய்து தரப்படும். *மகளிர் வாங்கும் ஸ்கூட்டர்களுக்கு 50% மானியம் *காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். *அரசு ஊழியர்களின் ஊதிய முறையை மாற்றியமைப்போம் *மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து. *வழக்கறிஞர் சேமநிதி 7 லட்சமாக உயர்த்தப்படும். *பொங்கலையொட்டி புத்தாடை வாங்க வசதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.500 மதிப்புள்ள கோஆப்டெக்ஸ் பரிசு கூப்பன் வழங்கப்படும். *பேருந்து நிலையங்கள், வணிகவளாகங்களில் வைபை வசதி வழங்கப்படும் *அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச செல்போன் வழங்கப்படும். *மகப்பேறு விடுமுறை 9 மாதங்களாக உயர்த்தப்படும்.

0 comments:

Post a Comment

jjammaiadmk@gmail.com. Powered by Blogger.